புரட்சித் தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா சிஎம்பிடி மெற்றோ நிலையம்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு மெட்ரோ இரயில் நிலையம்புரட்சித் தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா சிஎம்பிடி மெற்றோ நிலையம் சென்னை மெற்றோவின் 2வது வரிசையில் உள்ள மெற்றோ இரயில் நிலையமாகும், இது தற்போது செயல்பாட்டில் உள்ளது. இந்த நிலையம் சென்னை மெற்றோவின் இரண்டாம் தாழ்வாரத்தில் வரும் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய மெற்றோ-பரங்கிமலை தொரருந்து தொடரில் வரும் உயரமான நிலையங்களில் ஒன்றாகும். இந்த நிலையம் முக்கியமாகப் புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்திற்கு வருவோருக்குச் சேவை செய்கின்றது. 31 ஜூலை 2020 அன்று, முன்னாள் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களை நினைவு கூறும் விதமாக தமிழக அரசு புரட்சி தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா சி.எம்.பி.டி மெற்றோ என்று பெயரிட்டது. இது ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து மற்றும் மெற்றோ நிலையமாகும்.
Read article
Nearby Places

சென்னை புறநகர் பேருந்து நிலையம்
ஆசிய கண்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய பேருந்து நிலையம்

அரும்பாக்கம்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்
துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைஷ்ணவ கல்லூரி
புரட்சித் தலைவர் டாக்டர் எம். ஜி. ஆர். பேருந்து நிலையம், ஆரணி
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி மத்தியப் பேருந்து நிலையம்

அரும்பாக்கம் மெற்றோ நிலையம்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு மெட்ரோ இரயில் நிலையம்
கொத்தவால் சாவடி
சென்னையின் ஒரு பகுதி
ஜெய் நகர் பூங்கா
அரும்பாக்கம் சத்திய வரதராஜ பெருமாள் கோயில்